TN Assembly: விஜய் முதல் ஆஸ்டின் வரை... சட்டப்பேரவையை கலக்கிய டாப் 10 எம்.எல்.ஏக்கள்!
சட்டப்பேரவை நேரலையில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய முகங்கள் யார்? இதோ டாப் 10 பட்டியல்!
சட்டப்பேரவை நேரலையில் மக்களின் கவனத்தை ஈர்த்த முக்கிய முகங்கள் யார்? இதோ டாப் 10 பட்டியல்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய்யின் உரையைக் குறிப்பிலிருந்து நீக்கக் கோரி முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் மக்கள் மற்றும் மாநிலத்தின் முக்கியப் பிரச்னைகளைத் தரவுகளுடன் தொடர்ந்து முன்வைத்து வரும் சௌமியா அன்புமணி, பிரேமலதா விஜயகாந்த் ஆகியோரின் செயல்பாடுகளுக்கு அரசியல் கட்சி பேதமின்றி பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சட்டப்பேரவையில் இல்லாத ஆலையைக் குறிப்பிட்டதாக எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ராணிப்பேட்டை தொகுதி தவெக எம்.எல்.ஏ தாஹிரா விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தவெக எம்.எல்.ஏ தாஹிரா முன்வைத்த கோரிக்கையும், அதற்கு அமைச்சர்கள் அளித்த பதில்களும் சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன.
இன்று நடைபெற்ற சட்டபேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத சமயத்தில், மாற்று சட்டமன்றத் தலைவராக தவெகவின் எம்எல்ஏ சத்யபாமா நியமிக்கப்பட்டதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தனர்.
MLA க்கள் ராஜினாமா வழக்கு.. குழம்பிபோன Judge .. EPS க்கு Enjoy தான் | ADMK | Kumudam News
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.
சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக MLA.. பரபரப்பு பேட்டி | PY Assembly | DMK | Puducherry | Kumudam
Jallikattu பற்றிய TVK எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு.. ADMK சரமாரி கேள்வி.. | Stadium | Kumudam News