MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
MLA-வுக்கு கார் இந்த திட்டம் தேவையா..? CM -க்கு பிரேமலதா நேரடி கேள்வி | Premalatha | MLA Car
அனைத்து எம்எல்ஏக்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என அறிவித்த போது மொடக்குறிச்சி தவெக எம்எல்ஏ பி. சண்முகன், வழங்கப்படும் காரை இன்னோவா காராக வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில் இவரிடம் ஏற்கனவே 4 கார்கள் வைத்திருப்பதாகத் தேர்தல் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கும் திட்டத்தில், உறுப்பினர் ஒருவர் கொடுக்கும் காரை INNOVA மாடல் காரக கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார். அப்படி அந்த innova வாகனத்தின் சிறப்பு என்ன? பார்க்கலாம்...
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ADMK MLAகள் ராஜினாமா..! COURT-க்கு மனு கொடுத்த JCD Prabhakar | CM Vijay |K Maragatham | Sathyabama
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் அவைக்குள் வரும்போது எதிர்கட்சித் தலைவர் உட்பட உறுப்பினர்கள் எழுந்து நிற்பது தொடர்பாக அமைச்சர் ரமேஷின் பேச்சு அவையில் சலசலப்பை ஏற்படுத்தியது. “முதலமைச்சர் அவைக்குள் வரும்போது அனைத்து எதிர்கட்சித் தலைவர் உட்பட எம்.எல்.ஏ.க்களும் எழுந்து நிற்க வேண்டும் என்ற விதி உள்ளதா?” என்ற கேள்விக்குறித்து பாப்போம்.
சட்டசபையில் இன்று எதிர்கட்சித் தலைவர் உதயநிதி கொண்டு வந்த கோவை மாணவன் கொலை வழக்கின் கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது அமைச்சர் சரத்குமாரின் பவுடர் விவகாரம் குறித்து உதயநிதி பேசியதால் த.வெ.க - திமுக இடையே கடும் வாக்குவாதமும் அமளியும் நிலவியது.
முதல்முறை எம்எல்ஏக்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் நீண்ட நாட்களாக காலியாக இருந்த பதவியான சட்டப்பேரவை குழுத் தலைவருக்கு குளச்சல் தொகுதி எம்.எல்.ஏ. தாரகை கத்பர்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டப்பேரவையில் காட்டுமன்னார்கோவில் விசிக எம்.எல்.ஏ ஜோதிமணி வைத்த கோரிக்கை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.