K U M U D A M   N E W S

திமுக எம்.எல்.ஏ. கார் மோதி விவசாயி பலி: ஒரத்தநாடு போலீசார் விசாரணை!

திருவையாறு திமுக எம்எல்ஏ துரை சந்திர சேகரின் கார் மோதிய விபத்தில், கோவிந்தராஜ் என்ற விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவர் பலி: “இது தான் கல்வியில் சிறந்த தமிழ்நாடா?”- அன்புமணி கண்டனம்!

திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

Rain Alert: தமிழகத்தில் இன்று 2 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

?Live : சென்னையில் பரவலாக பெய்யும் மழை.. நாளையும் தொடருமா? | TNMet | Tn Rain Update | Kumudam News

🔴Live : சென்னையில் பரவலாக பெய்யும் மழை.. நாளையும் தொடருமா? | TNMet | Tn Rain Update | Kumudam News

கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளான தனியார் விமானம்.. 7 பேர் உயிரிழந்த சோகம்!

மெக்சிகோவில் அவசரமாகத் தரையிறங்க முயன்ற சிறிய தனியார் ஜெட் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.

நகை பிரியர்களுக்கு ஆறுதல்.. கணிசமாக குறைந்த தங்கம் விலை!

வரலாறு காணாத வகையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயைத் தாண்டி விற்பனையான நிலையில், இன்று விலை அதிரடியாகக் குறைந்துள்ளது.

விஜய்யின் புதிய டிவி சேனல்: 'வெற்றி தொலைக்காட்சி' பிப்ரவரியில் தொடங்க திட்டம்?

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், தனது கட்சிக்காகப் புதிதாக ஒரு தொலைக்காட்சி சேனலைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார்.

TN Weather: சென்னையில் நாளை மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்!

சென்னையில் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.. ரூ.1 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1,00,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

டெல்லியில் கோயிலுக்குள் நடந்த கொடூர சம்பவம்.. பெண் கைது!

டெல்லியில் உள்ள ஒரு கோயிலில் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.