K U M U D A M   N E W S

போட்டி போட்டு உயரும் தங்கம் மற்றும் வெள்ளி விலை.. நகை பிரியர்கள் அதிர்ச்சி!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ளது.

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting

தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் பேட்டி | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting

?Live : கொங்கு மண்ணில் விஜய் | Vijay Erode Meeting | TVK Vijay | Kumudam News

🔴Live : கொங்கு மண்ணில் விஜய் | Vijay Erode Meeting | TVK Vijay | Kumudam News

TN Weather: தென் தமிழகத்தில் நாளை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 23 ஆம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

?LIVE : த.வெ.க அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting

🔴LIVE : த.வெ.க அருண்ராஜ் செய்தியாளர் சந்திப்பு | TVK Arun Raj | Pressmeet | TVK Erode Meeting

புர்கா அணியாததால் ஆத்திரம்: மனைவி மற்றும் 2 மகள்களைக் கொன்று வீட்டுக்குள் புதைத்த கணவன்!

உத்தரப் பிரதேச மாநிலத்தில், புர்கா அணியாததால் ஆத்திரமடைந்த கணவன், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களைக் கொலை செய்து, அவர்களது உடல்களை வீட்டுக்குள்ளேயே குழி தோண்டிப் புதைத்த கொடூரச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

"பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் அன்புமணி"- ராமதாஸ் விமர்சனம்!

“எனது பெயரை அன்புமணி பயன்படுத்தக் கூடாது. கட்சியைக் கைப்பற்ற பம்மாத்து வேலைகளை தொடர்ந்து செய்து வருகிறார்.” என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Nellai News | இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த கரடி | Kumudam News

Nellai News | இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த கரடி | Kumudam News

புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை.. தங்கம் விலையும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தில் விலை சவரனுக்கு ரூ.400 அதிகரித்துள்ளது.

?Live : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு பணிகள் தீவிரம் | TVK Erode Meeting | Kumudam News

🔴Live : ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு பணிகள் தீவிரம் | TVK Erode Meeting | Kumudam News