K U M U D A M   N E W S

இன்சூரன்ஸ் பணத்திற்காகத் தந்தையை கொலை செய்த மகன்கள்.. திருவள்ளூரில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்!

திருவள்ளூர் அருகே இன்சூரன்ஸ் தொகையைப் பெறுவதற்காகத் தந்தைக்கு விஷப்பாம்பை விட்டுக் கடிக்க வைத்துக் கொலை செய்த, அவரது இரு மகன்கள் உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

தங்கம் விலை மீண்டும் உயர்வு.. சவரனுக்கு ரூ.160 அதிகரிப்பு!

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழகத்தில் வரும் 25 ஆம் தேதி மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் 'சிக்மா' படப்பிடிப்பு நிறைவு.. வெளியான முக்கிய அப்டேட்!

ஜேசன் சஞ்சய் இயக்கும் சிக்மா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அறிவித்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல்: தங்கம் சவரனுக்கு ரூ. 480 குறைவு!

சென்னையில் கடந்த ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.480 குறைந்துள்ளது.

'ஜனநாயகன்' படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ?

விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்படத்தின் ஆடியோ லாஞ்ச் டிச 27-ம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ளது. அதில் ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்றி புதிய டைட்டில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

விஜய் மக்கள் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் | Vijay Erode Meeting | TVK Vijay

விஜய் மக்கள் சந்திப்பில் நடந்த சுவாரஸ்யங்கள் | Vijay Erode Meeting | TVK Vijay

திமுக ஒரு தீயசக்தி; தவெக ஒரு தூயசக்தி.. ஈரோட்டில் அனல் பறந்த விஜய் பேச்சு!

"2026ல் தீய சக்தி திமுகவிற்கும் தூய சக்தி தவெகவிற்கும் தான் போட்டி" என்று விஜய் தெரிவித்தார்.

?LIVE: விஜய்யின் BLAST SPEECH! – அரசியல் மேடையில் அதிரடி! | Vijay Erode Meeting | TVK Vijay

🔴LIVE: விஜய்யின் BLAST SPEECH! – அரசியல் மேடையில் அதிரடி! | Vijay Erode Meeting | TVK Vijay

?LIVE: விஜய்யின் BLAST SPEECH! – அரசியல் மேடையில் அதிரடி! | Vijay Erode Meeting | TVK Vijay

🔴LIVE: விஜய்யின் BLAST SPEECH! – அரசியல் மேடையில் அதிரடி! | Vijay Erode Meeting | TVK Vijay