தொடர் விடுமுறை எதிரொலி: விற்றுத்தீர்ந்த டிக்கெட்டுகள்.. சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதி!
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் போதிய விமானங்கள் இல்லாமல் பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
தங்கம் மற்றும் வெள்ளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தங்கம் சவரனுக்கு ரூ 1,600 உயர்ந்து நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வாரத்தின் முதல் நாளான இன்று மாலை தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்து 1 லட்சத்தை தாண்டியுள்ளது தங்கம் கிராம் 12,570 ரூபாய் விற்பனை ஆகிறது.
தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"கண்டிப்பாக ஒளி ஒன்று பிறக்கும்; அந்த ஒளி நம்மை வழிநடத்தும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
களத்துக்கே வராதவர் களத்தை பற்றி பேசுவது தான் நகைச்சுவையாக இருக்கிறது. களத்திற்கு ஏன் வரவில்லை? என விஜய்க்கு சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் மங்காத்தா படத்தின் ரீ-ரிலீஸ் செய்ய வேண்டும் என்று ரசிகர்களின் பதிவுகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஷுப்மன் கில் பெயர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.