K U M U D A M   N E W S

முதல்வருக்கு வாழ்த்து... முதலாவதாக வாழ்த்து சொன்ன Sathyaraj | Chief Minister | Governor | TN CM 2026

முதல்வருக்கு வாழ்த்து... முதலாவதாக வாழ்த்து சொன்ன Sathyaraj | Chief Minister | Governor | TN CM 2026

பதவியேற்பு விழா..கலந்துகொள்ளும் முக்கிய புள்ளிகள்!! | TVK Vijay | TN CM 2026 | Kumudam News

பதவியேற்பு விழா..கலந்துகொள்ளும் முக்கிய புள்ளிகள்!! | TVK Vijay | TN CM 2026 | Kumudam News

?LIVE : TVK Vijay | முதல்வர் சிம்மாசனத்தில் விஜய் | Chief Minister | Governor | TN CM 2026 | Kumudam

🔴LIVE : TVK Vijay | முதல்வர் சிம்மாசனத்தில் விஜய் | Chief Minister | Governor | TN CM 2026 | Kumudam

விஜய்க்கு கூடும் ஆதரவு: களம் இறங்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையைத் திரட்டப் போராடி வரும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு, இடதுசாரி கட்சிகள் தற்போது கைகொடுத்துள்ளன.

மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்: ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் பரபரப்பு!

ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் மீண்டும் ஆளுநர் அர்லேகரை விஜய் சந்திக்க உள்ளார்.

மக்களே குடை ரெடியா? நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 21 மாவட்டங்களுக்கு கனமழை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திராவிடக் கட்சிகள் கைகோர்க்கிறதா? ஸ்டாலினைச் சந்திக்கும் எடப்பாடி பழனிசாமி?

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், இன்று மாலை ஒரு மிகப்பெரிய அரசியல் திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்மட்டக் குழு இன்று மாலை அவசர ஆலோசனை!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பது குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது இறுதி முடிவை நாளை அறிவிக்கவுள்ளது.

அதிமுக ஆட்சிக்கு திமுக ஆதரவா? அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் அவசர ஆலோசனை!

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஜனநாயகத் தீர்ப்பைச் சிதைக்காதீர்: காங்கிரஸ் வெளியிட்ட காமராஜரின் 'ஏ.ஐ' வீடியோ!

தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதில் நீடித்து வரும் இழுபறிக்கு மத்தியில், காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள ஒரு 'ஏ.ஐ' (AI) வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.