K U M U D A M   N E W S

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கூறினார் விஜய்.. நாளை பதவியேற்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை: 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் நாளை 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திமுகவுடனான உறவை முறித்து கொண்ட காங்கிரஸ்.. தவெகவுக்கு ஆதரவு!

தமிழகத்தில் ஆட்சியமைக்க தவெகவுக்கு காங்கிரஸ் நிபந்தனையுடன் ஆதரவளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆட்சி அமைவதற்கு முன்பாகவே தவெக அட்டகாசம்!

வாளால் கேக் வெட்டிய எம்எல்ஏ, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நிர்வாகி என தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைவதற்கு முன்பாக அக்கட்சி நிர்வாகிகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி முறிவு.. தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு!

தமிழக அரசியல் வரலாற்றில் நீண்டகாலமாக நீடித்து வந்த திமுக - காங்கிரஸ் கூட்டணி தற்போது முடிவுக்கு வரும் சூழல் உருவாகியுள்ளது.

அதிமுக உட்கட்சி மோதல்? எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திடீர் ரத்து!

இன்று நடக்க இருந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்ஜிஆர் மாளிகையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தங்கம் விலை கிடுகிடு உயர்வு.. சவரனுக்கு ரூ.1840 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

TN Weather: தமிழகத்தில் நாளை 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் வரும் 10 ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழக முதல்வராக மே 7-ல் விஜய் பதவியேற்பு? தீவிர ஆலோசனை!

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக கூட்டணியின் வெற்றியைப் பறித்த சசிகலா: 5 தொகுதிகளில் 'காலி'!

சசிகலா கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களால் 5 தொகுதிகளில் அதிமுக கூட்டணி தோல்வியை தழுவி உள்ளது.