K U M U D A M   N E W S

TN Weather: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தவெக-வுக்கு ஆதரவு தரலாமா? கூட்டணி கட்சிகளுக்கு ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கூட்டணி கட்சிகளுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அட்வைஸ் செய்துள்ளார்.

Rain Alert: தமிழகத்தில் நாளை 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் வரும் 13 ஆம் தேதி வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆட்சியமைப்பாரா விஜய்? ஆளுநர் விளக்கத்தால் பரபரப்பு!

ஆட்சி அமைக்க விஜய்யிடம் பெரும்பான்மை இடங்கள் இல்லை என்று ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு? சட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளும் தவெக!

விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்சி அமைக்க விஜய்க்கு அழைப்பு விடுக்காத ஆளுநர்: மெரினாவில் கூடத் தயாராகும் தவெக தொண்டர்கள்!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாக, தமிழக அரசியலில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.

தங்கம் விலை தொடர் உயர்வு.. அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் சொத்து விவகாரம்: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு உரிமை கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை நிராகரித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தவெக-விற்கு ஆதரவா? விசிக உயர்நிலைக் குழுவுடன் திருமாவளவன் நாளை ஆலோசனை!

தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வியாழக்கிழமை ஆலோசனை நடத்துகிறார்.

ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கூறினார் விஜய்.. நாளை பதவியேற்பு!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார்.