K U M U D A M   N E W S
Promotional Banner

நான் தோனி பேசுகிறேன்.. ரஜத் படிதாரை கலாய்த்த சத்தீஸ்கர் இளைஞர்..பழைய மொபைல் எண்ணால் குழப்பம்!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ரஜத் படிதார் தன்னுடை பழைய மொபைல் எண்ணால் இளைஞர் ஒருவரிடம் சிக்கிய நிலையில், அந்த எண்ணிற்கு விராட் ஏபிடி போன்ற பிரபலங்கள் ஆகியோர் அழைப்பு விடுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

இந்த வருடம் RCB.. அடுத்த வருடம் பஞ்சாப்: கிறிஸ் கெய்ல் நம்பிக்கை!

ஐபிஎல் தொடரில் கோப்பை வெல்வதற்காகக் கடந்த 18 ஆண்டுகளாக நாங்கள் காத்திருந்து வென்றதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு...விராட் கோலியின் முடிவுக்கு இது தான் காரணமா?

நான் எப்போதும் என் டெஸ்ட் வாழ்க்கையை ஒரு புன்னகையுடன் திரும்பிப் பார்ப்பேன் என விராட் கோலி உருக்கம்

விராட் கோலியுடன் இணையும் STR.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மானான விராட் கோலி, STR நடித்த பத்து தல படத்தில் இருந்து “நீ சிங்கம் தான்” என்ற பாடலை தான் மீண்டும் மீண்டும் கேட்பதாக கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில், வைரலானதைத் தொடர்ந்து, இப்போது இந்தப் பாடல், பல கிரிக்கெட் அடிப்படையிலான ரீல்ஸ்கள் மற்றும் சமூக வலைதள வீடியோக்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

என்னோட ஃபேவரைட் பாட்டு.. நடிகர் சிம்புவுக்கு அதிர்ச்சி கொடுத்த விராட் கோலி!

நீங்கள் இப்போது எந்த பாடலை அதிகம் கேட்கிறீர்கள்? என எழுப்பிய கேள்விக்கு இன்ப அதிர்ச்சியளித்துள்ளார் விராட் கோலி.