K U M U D A M   N E W S

தனுஷின் 'இட்லி கடை' படம் நாளை ரிலீஸ்: விறுவிறுப்பாக டிக்கெட் முன்பதிவு!

நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள 'இட்லி கடை' திரைப்படம் நாளை (அக். 1, 2025) வெளியாகிறது. ராஜ்கிரண், அருண் விஜய், நித்யா மேனன் ஆகியோர் நடித்துள்ள இந்தப் ஃபேமிலி சென்டிமென்ட் படத்திற்கு டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

4 வாரங்களில் ஓடிடிக்கு வரும் 'கூலி': அமேசான் ப்ரைம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான 'கூலி' திரைப்படம், திரையரங்கில் வெளியான நான்கே வாரங்களில் ஓடிடியில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.

அரசியலுக்காக சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை- நடிகர் டி.ராஜேந்தர்

"உயிருள்ளவரை உஷா' படத்தை ரீ-ரிலீஸ் பண்ணச்சொன்னதே சிம்புதான் என நடிகர் டி.ராஜேந்தர் தெரிவித்துள்ளார்.

'மெட்ராஸ் மேட்னி' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு..!

இயக்குநர் கார்த்திகேயன் மணி இயக்கத்தில் உருவான ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படம் வரும் ஜூலை 4 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

ரீ ரிலீஸாகும் அருண் விஜய்யின் “தடையறத் தாக்க”

அருண் விஜய்யின் ப்ளாக்பஸ்டர் திரைப்படம் “தடையறத் தாக்க” மீண்டும் திரைக்கு வருகிறது.