9-வது திருமணத்தில் சிக்கிய 19 வயது 'சீரியல் மணமகள்'.. அத்தையுடன் சேர்ந்து மோசடி!
ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆந்திராவில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து பணம் மற்றும் நகைகளுடன் தப்பியோடிய இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
செக் மோசடி வழக்கில் இயக்குனர் லிங்குசாமியை கைது செய்ய அல்லிக்குளம் நீதிமன்ற நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்தியாவில் பல்லாயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுபட்டு லண்டனுக்கு தப்பிச்சென்ற லலித் மோடி தனது பிறந்த நாளை விஜய் மல்லையாவுடன் கோலாகலமாக கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
பெங்களுருவில் பெண் இன்ஜினீயரிடம் 'டிஜிட்டல் கைது' நாடகத்கி அரங்கேற்றி ரூ.32 கோடியை சுருட்டிய மோசடி கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருமண மோசடி புகாரில் சிக்கி உள்ள நடிகரும், பிரபல சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது முதல்வர் தனிப்பிரிவில் புதிய ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.
இரிடியம் முதலீட்டில் இரட்டிப்பு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட அதிமுக நிர்வாகிகள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாய் கிரிஸில்டா அளித்த திருமண மோசடி புகார் தொடர்பாக, மாநில மகளிர் ஆணையம் இன்று விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் வருகிற 29-ஆம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
பிரபல கிரிக்கெட் வீரரின் பெயரைப் பயன்படுத்தி இன்ஸ்டாகிராமில் போலிப் பக்கம் தொடங்கி, லட்சக்கணக்கில் பண மோசடி செய்த இளைஞரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தருமபுரி, காரிமங்கலம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் மீது, நண்பரிடம் வாங்கிய ₹85 லட்சம் பணத்தைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறி மருந்தக உரிமையாளர் பாலச்சந்திரன் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
திருமண மோசடி புகாரில் மாதம்பட்டி ரங்கராஜ் விசாரணைக்கு ஆஜராக அவகாசம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது