K U M U D A M   N E W S

சட்டப்பேரவை தேர்தல்: திமுக விருப்ப மனு விநியோகம் இன்று தொடக்கம்!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று முதல் தொடங்கியுள்ளது.

"அதிமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதா?"- முதல்வர் ஸ்டாலினைச் சாடிய எடப்பாடி பழனிசாமி!

அதிமுக கொண்டு வந்த திட்டங்கள் மீது திமுக அரசு ஸ்டிக்கர் ஒட்டுவதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

நல்வரவு - நல்லுறவு; தேமுதிகவை வரவேற்று முதல்வர் ஸ்டாலின் பதிவு!

நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும் என்று திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்திருப்பதை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றிருக்கிறார்.

திமுக கூட்டணியில் இணைந்தது தேமுதிக: அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் பிரேமலதா சந்திப்பு!

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, தற்போது முதன்முறையாக திமுகவுடன் கைகோர்த்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் கைது: கோரிக்கைக் குரல்களை ஒடுக்க நினைக்கும் திமுக அரசு- இபிஎஸ் கண்டனம்!

உதவித்தொகை உயர்வு கோரி போராடிய மாற்றுதிறனாளிகள் மீது வன்முறைத் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்கள்.. தேர்தல் தேதி அறிவிப்பு!

மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.

தமிழக இடைக்கால பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சிகள் சரமாரி விமர்சனம்!

2026-2027ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வேளாண் இடைக்கால பட்ஜெட் 2026: 32 பொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை!

சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்: சட்டப்பேரவையில் மாபெரும் காது குத்து விழா- அதிமுக விமர்சனம்!

தமிழ்நாடு பட்ஜெட் என்பது காது குத்தும் விழா என்று விமர்சனம் செய்துள்ள அதிமுக எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை வளாகத்துக்கு அழைப்பிதழுடன் வருகை தந்துள்ளனர்.

ஆபாச பேச்சு: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு சிறை தண்டனை!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்புவை அவதூறாக பேசிய வழக்கில் திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.