"தமிழ்நாடு மட்டும் அல்ல.. புதுச்சேரியில் 3 சீட் வேணும்"- அடம்பிடிக்கும் திருமாவளவன்!
"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"திமுகவுடன் பேரம் பேசும் கட்சி நாங்கள் அல்ல" என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. திமுகவில் சிட்டிங் எம்எல்ஏக்கள் பலருக்கு சீட் என கூறப்படுகிறது.அந்த பட்டியலில் காஞ்சிபுரம் தொகுதியில் இடம் பெற்றுள்ளது.
காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்படும் என்று இன்று நடந்த தொகுதி பங்கீடு பேச்சில் திமுக உறுதி அளித்துள்ளது.
"காங்கிரஸ் கட்சிக்கு திராணி இருந்தால் வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனியாக நின்று பாருங்கள்" என்று குஷ்பு சவால் விடுத்துள்ளார்.
கிருஷ்ணகிரி அருகே இரண்டரை வயது பெண் குழந்தை பாலியல் தொந்தரவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக திமுக கிளைச் செயலாளர் ஒருவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓ.பன்னீர் செல்வத்தின் தேனியில் இருந்து அறிவாலயம் வரை ஒரு நீண்ட அரசியல் பயணம் பற்றி..
"எந்த கட்சி ஒரு பெண் என்றும் பாராமல் அவரை சட்டசபையில் மிக மோசமாக நடத்தியது அதுதான் உங்களுக்கு தாய் கழகமா? என்று ஓ.பன்னீர் செல்வதை தமிழிசை சௌந்தரராஜன் சாடியுள்ளார்.
தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிரடியாக, முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுக தன்னை இணைத்துக் கொண்டார்.
"தமிழுக்கே தாங்கள்தான் அதாரிட்டி என பேசும் திமுக அரசு, தமிழ் பாடத்தில் ஒரு வினா கூட கேட்காதது ஏன்?" என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பொன்முடி, சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சை கருத்துக்களைப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை ஜார்ஜ்டவுன் நீதிமன்றம் அவருக்குச் சம்மன் அனுப்பி உத்தரவிட்டுள்ளது.