கரூர் கூட்ட நெரிசல் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி ஆஜர்!
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார்.
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி இன்று ஆஜரானார்.
களம் எல்லாவகையிலும் நமக்கு பாசிடிவ்வாக இருக்கிறது. எந்த வகையிலும் சிறு சறுக்கல் கூட இனி வந்து விடக் கூடாது என மாவட்ட செயலாளர்களுக்கு மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கி உள்ளார்.
கூட்டணி குறித்து பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தவெக தெரிவித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது புதிய கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நாம் தமிழர் கட்சியின் முக்கிய முகமாக இருந்த காளியம்மாள் இன்று அதிகாரப்பூர்வமாக அதிமுகவில் இணைந்துள்ளார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள் அதிகளவில் இந்த முறை இடம் பெற்றுள்ளது. இதனால் தலைமை லோக்கல் இஸ்லாமிய நிர்வாகிகளுக்கு சீட் கொடுக்குமா என்ற ஐயத்தில் உள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் ஆட்சியில் "எங்கும் கொலை, எப்போதும் கொலை" தான் நடக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பீகாரில் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட கதி, எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்பட வாய்ப்புள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
"தனது சொந்த எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்ய இந்தியாவுக்கு ஏன் மற்றொரு நாட்டின் ஒப்புதல் தேவை?" என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.