புகைப்படத்தை வைத்து சீமான் அரசியல் செய்கிறார் - ஆர்எஸ்.பாரதி
"சிவந்தி ஆதித்தனார் ஆரம்பித்த கட்சியை சீமான் வைத்துள்ளார்"
"சிவந்தி ஆதித்தனார் ஆரம்பித்த கட்சியை சீமான் வைத்துள்ளார்"
அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதற்காக அப்பாவி மக்களை கைது செய்ய காட்டும் வேகத்தை, வேங்கைவயலில் மலம் கலந்த குற்றவாளிகளை கைது செய்வதில் திமுக அரசு ஏன் காட்டவில்லை? என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த சீமான் பற்றிய கேள்விக்கு "இன்று நான் சைவம் அசைவ கேள்விகள் என் உடம்பிற்கு ஆகாது" என்று கவிஞர் வைரமுத்து பதிலளித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் குறித்த அறிவிப்பை அக்கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார்.
கோவை அன்னூரில் சீமானின் உருவப்படத்தை அவமரியாதை செய்த திராவிட கழகத்தினர்
பெரியார் குறித்த சீமானின் கருத்து பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரை அமர்வு
பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் சீமான் மீது 60 வழக்குகள் பதிவு காவல்துறை.
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் 'யாருக்கோ ஏஜெண்ட்டாக இங்கே அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தற்குறிகள்' என்று சீமானை அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார்.
திராவிடர் விடுதலை கழகம், திராவிடர் கழகம் சார்பில் தனித்தனியாக அளிக்கப்பட்ட புகாரில் போலீசார் நடவடிக்கை.
பெரியார் பேசியதை எல்லாம் இப்போது பேசினால் அது மக்களுக்கு அருவருப்பை தான் தரும் என்றும், இந்த விஷயத்தில் என்னுடைய ஆதரவு சீமானுக்கு தான் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
நீலாங்கரையில் உள்ள சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தபெதிகவினர் குண்டுக்கட்டாக கைது.
புதுச்சேரியில் நாம் தமிழர் கட்சியின் ஆலோசனை கூட்டத்திற்கு சற்று நேரத்தில் வருகை தரவுள்ள சீமான்.
பெரியார் குறித்த பேச்சால் சர்ச்சை - நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு காவல்துறை பாதுகாப்பு.
நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடர்ந்த அவதூறு வழக்கின் விசாரணைக்காக டிஐஜி வருண்குமார் ஆஜர்
பேரவை மரபை ஆளுநர் மாற்ற முயற்சிப்பது தவறு - சீமான்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்ததற்கு பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முயன்ற செளமியா அன்புமணியை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
"தலைமைச் செயலாளர், டிஜிபி முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்"
திமுக ஆட்சியையும் காவல்துறை அதிகாரி வருண் குமாரையும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காட்டமாக விமர்சித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில் காவல்துறையினரால் சீமான் அவர்கள் கைது செய்யப்பட்டார்.
டங்ஸ்டன் சுரங்கம் ஏலம் விவகாரத்தில் திமுக, அதிமுக இரண்டு கட்சிகளுமே நாடக காரர்கள் தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
ஸ்டெர்லைட் போராட்டத்தில் 15 பேரை சுட்டுக் கொன்றது அதிகாரமா? இல்லையா? சீமான் கேள்வி
என் நாட்டின் வளங்களை கேரளாவிற்கு எடுத்து சென்று விட்டு அங்குள்ள குப்பைகளை இங்கு கொட்டுவீர்களா என சீமான் ஆவேசமாக பேசினார்.
"மோதுவோம் வா.. நான் ரெடி" வார்த்தை விட்ட SP வருண்குமார்.. கொந்தளித்த சீமான்
மக்கள் இயக்கமாக, அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக உள்ள நாதகவை பிரிவினைவாத கட்சி என்று கூறுவதா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.