Raayan: ராயன் ஸ்பெஷல் ஷோ... அனுமதி கொடுத்த தமிழ்நாடு அரசு... தனுஷ் ரசிகர்கள் ரெடியா..?
Actor Dhanush Movie Raayan Special Show : தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் திரைப்படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.