K U M U D A M   N E W S
Kumudam Ad

அரசு பேருந்து - கார் மோதி கோர விபத்து... சிதறி கிடந்த உடல்கள்.. கரூரில் அதிர்ச்சி

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து கார் நேருக்கு நேர் மோதல்

சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசத்திட்டம்... தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேர் கைது..

பெரியார் குறித்து  கொச்சைப்படுத்தும் விதமாக பேசி வரும் சீமானை கண்டிப்பதற்காக பெட்ரோல் குண்டு வீச திட்டமிட்டதாக தகவல் வெளியானது. இதனைத்தொடர்ந்து, சீமான் வீட்டில் பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Cuddalore Accident: கட்டுப்பாட்டை இழந்த லாரி பேருந்து மீது மோதி கோர விபத்து!

கடலூர் மாவட்டம் வடலூரில் கர்நாடக மாநில அரசு பேருந்தும், லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து

”யார் மேல தப்பு” – பேருந்து ஓட்டுநர் மீது சரமாரி தாக்குதல்

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே தனியார் பேருந்து ஓட்டுநரை சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

எதுக்கு என்னை Photo எடுக்குற”நடத்துனரை கன்னத்தில் பளார்

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் இருந்து திருச்சி நோக்கி சென்ற பேருந்தில் தன்னை ஒருமையில் பேசி இழிவுபடுத்தியதாக கூறி பெண் ஒருவர் நடத்துனரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்சியர் போட்ட உத்தரவு... மதிக்காத பேருந்து ஓட்டுநர்கள்... உடனடி ஆக்ஷனால் சலசலப்பு

தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊருக்குள் செல்லாத 6 பேருந்துகளுக்கு ரூ.60,000 அபராதம் விதித்து ஆட்சியர் அதிரடி

27 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் BJP – கொண்டாட்டத்தில் தொண்டர்கள்

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், நேற்று நடைபெற்ற அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், முதல்வராக ரேகா குப்தா தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Kerala Drunken Women: ஓடும் பேருந்தில் அட்ராசிட்டி.. அலறிய பயணிகள் மதுபோதையில் அலப்பறை செய்த பெண்

தனியார் பேருந்தில் ஏறி பயணிகளை தாக்கிய போதைப்பெண்ணால் பரபரப்பு

நான் பார்த்துக்கிறேன்.. செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அசராமல் பதிலளித்த பவன்கல்யாண்

பழநியிலிருந்து திருப்பதிக்கு தினமும் பேருந்து இயக்க ஆந்திரா போக்குவரத்துக்கழகத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல், பழநியிலிருந்து திருப்பதிக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசிடம் வலியுறுத்துவேன் என நடிகரும், ஆந்திர துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்தார்.

போத ஏறிப் போச்சு... பஸ்ச திருடியாச்சு... மாட்டிக்கிட்ட மெக்கானிக்!

சென்னையில் நள்ளிரவில் பணிமனையில் இருந்து மாநகர பேருந்தை திருடி இயக்கிச் சென்ற கார் மெக்கானிக்கை போலீஸார் கைது செய்துள்ளனர். நடத்துநர் மீதான ஆத்திரத்தில், பேருந்தை கடத்தியவர் சிக்கிக் கொண்டது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு...