K U M U D A M   N E W S
Promotional Banner

RCBvsPBKS: ஐபிஎல் இறுதிப்போட்டி.. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் 18-வது சீசன் இறுதிப்போட்டியில் ராயல்சேலஞ்சர்ஸ் மற்றும் பஞ்சாப்கிங்ஸ் அணிகள் மோதும் இறுதிப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.

RCB VS PBKS IPL FINAL: ஐபிஎல் 2025 வெற்றி கோப்பையை வெல்லப்போவது யார்? பெங்களூரு-பஞ்சாப் இன்று பலப்பரீட்சை!

நடப்பு 2025 ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் இன்று இரவு குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அபார வெற்றி.. புள்ளிப்பட்டியலில் GT முதலிடம்!

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில், நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.