ஒரே ஒரு குருக்கள் வரார்... வழிவிடுங்கோ ! தவெகவுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஜி.கே. வாசன் !
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் நகர்வாக தவெக கூட்டணிக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் புதிய அரசியல் நகர்வாக தவெக கூட்டணிக்கு ஜிகே வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் தவெக வேட்பாளர் சத்யபாமாவுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவி வருகிறது.
தாராபுரம் இடைத்தேர்தலில் ஐந்து முனைப் போட்டி உருவாகியுள்ள நிலையில், சத்தியபாமாவின் ராஜினாமா, தவெக ஆதரவு, கட்சிகளின் பிரசாரம் குறித்து தொகுதி மக்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் எந்தக் கட்சிக்கும் பாமக ஆதரவு அளிக்காது என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியது அதிமுக தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை முன்னிட்டு முதலமைச்சர் விஜய் 4 நாட்கள் தீவிர பிரசாரம் மேற்கொள்ள உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலை நிறுத்தக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிடும் இடதுசாரிகள்; சிபிஎம், சிபிஐ வேட்பாளர்கள் அறிவிப்பு.
இடைத்தேர்தலுக்கான பணிகளை அனைத்து கட்சிகளும் தீவிரப்படுத்தி வரும் நிலையில், திமுக, அதிமுகவிற்கு டஃப் கொடுக்க ஆளுங்கட்சியான தவெக ஆதவை களமிறக்கியுள்ளது.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.