மகா சிவராத்திரி: 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் உருவாகும் பிரமாண்ட சிவலிங்கம்!
திருப்பத்தூரில் மகா சிவராத்திரியை முன்னிட்டு 7 லட்சத்திற்கும் மேற்பட்ட ருத்ராட்சங்களால் 27 அடி அளவிலான பிரமாண்ட சிவலிங்கம் உருவாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.