தொடர் சிகிச்சையில் தயாளு அம்மாள்.. மருத்துவமனைக்கு விரைந்த ஸ்டாலின்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது தாயாரை காண்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மருத்துவமனைக்கு விரைந்தார்.
"ஆளுநர் எந்த வரலாற்றை படித்தார் என்று தெரியவில்லை"
இலங்கை கடற்படையால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டு வரும் நிவாரணத் தொகையை உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
அய்யா வைகுண்டரின் 193-வது அவதார தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து அய்யா வைகுண்டரின் தலைமை பதி அமைந்துள்ள சாமி தோப்பிற்கு பக்தர்களின் பேரணி மற்றும் வாகன பவனி நடைபெற்றது.
நடிகர் சிவாஜி கணேசன் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
பிரபல திரையரங்கில் காலாவதியான குளிர்பானத்தை விற்றதாக பெண் குற்றம்சாட்டிய நிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அத்திரையரங்கில் அதிரடி சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வு எழுதுகின்றனர்.
கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியான ‘பைரதி ரணகல்' திரைப்படம் SUN NXT ஓடிடி தளத்தில் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமாகி வருவதாக படக்குழு அறிவித்துள்ளது.
அதிமுக தலைவர் எஸ்.பி.வேலுமணியின் இல்லத் திருமண விழாவில் பாஜக தலைவர்கள் கலந்து கொண்டது அரசியல் வட்டாரத்தில் பேசுப்பொருளாகி உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவ, மாணவிகள் தயாராகி வருகின்றனர்.
'ஜகஜால கில்லாடி' படத்தை தயாரிப்பதற்காக வாங்கிய கடனை திருப்பி செலுத்தாதது தொடர்பான வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் வீட்டை ஜப்தி செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாசி பிரம்மோற்சவ திருவிழா இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.
"அண்ணாமலை கருத்து மீனவர்களை அவமானப்படுத்துகிறது"
இன்று தொடங்குகிறது 12ம் வகுப்பு பொதுத்தேர்வு.
சுமார் 3.78 லட்சம் மாணவர்களும், 4.24 லட்சம் மாணவிகளும், 145 சிறைவாசிகளும் தேர்வெழுத உள்ளனர்.
இளம்பெண் கடத்தல் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தேர்வு அறை கண்காணிப்பாளர் பணியில் 43,446 ஆசிரியர்கள்
"இலங்கை அரசின் நடவடிக்கைகளுக்கு தீர்வுக் காண மத்திய - மாநில அரசுகள் இணைந்து செயல்பட வேண்டும்"
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட விசிக தலைவர் திருமாவளவன், ஆளுநர் ஆர்.என்.ரவி நாடகமாடுவதாக குற்றம்சாட்டினார்.
கச்சத்தீவு சுற்றுவட்டார கடல் பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையைப் பறித்ததன் மூலம் மத்தியிலும், தமிழ்நாட்டிலும் அப்போது ஆட்சியில் இருந்த அரசுகள் பெரும் பாவத்தை இழைத்தன என ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம்சாட்டினார்.
சேலத்தில் உரிமம் பெறாமல் இயங்கிய ஸ்கேன் சென்டர், கருகலைப்பு செய்த 2 மருத்துவமனைகளுக்கு சீல்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியுள்ள காளியம்மாள், சிஎஸ்கே கட்சியில் இணைய வந்தால் சிகப்பு கம்பளம் தயாராக இருக்கும் என்று நடிகர் கூல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் பேச்சை மீறி சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக ஒபிஎஸ் தரப்பினரை போலீசார் கைது செய்தனர்
திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோயிலில் அதிகாலை முதலே ஆயிரக்கணக்கில் குவிந்து வரும் பக்தர்கள்.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்ககோரி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மீனவர்கள் மனு.