"ஹலோ Mr.Ex CM.. திமுக இனி ஆட்சிக்கு வரவே வராது"- ஸ்டாலின் பேச்சுக்கு வைகோ பதிலடி!
தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 இடங்களில் வெல்வார் என்றும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தேர்தல் வந்தால் விஜய் கூடுதலாக 30 இடங்களில் வெல்வார் என்றும், இனி ஒருபோதும் திமுக ஆட்சிக்கு வராது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் தொடர்பான சர்ச்சையில் தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு, தமிழ்நாடு டிஜிபியிடம் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கை கோரியுள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வங்கக்கடலில் நவம்பர் 16-ம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தமிழகத்தின் கடலோர மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்கு சென்ற பாலகிருஷ்ணன் உயிரிழந்த சம்பவத்தில் சந்தேகங்களை எழுப்பிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டின் எதிர்ப்புகளுக்கு மத்தியில் பிரதமர் மோடி முன்னிலையில் கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் தெரிவித்த அதிரடி கருத்து அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய வானிலை அமைப்பு அடுத்தடுத்த நாட்களில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் மழை மற்றும் வெப்பநிலை நிலவரம் குறித்த விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தவித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தவெக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6.09 சதவீதமாக உயர்ந்துள்ள நிலையில், பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு 7.29 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.
மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்ட ராஜா என்ற குற்றவாளி, தீர்ப்பு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் காவல்துறையினரின் பிடியிலிருந்து தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.