K U M U D A M   N E W S

தமிழர்கள்

கேரளாவில் கோர விபத்து - தமிழர்கள் 5 பேர் துடிதுடித்து உயிரிழப்பு

கேரள மாநிலம் திருச்சூரில் சாலையோரம் தூங்கிக் கொண்டிருந்த தமிழர்கள் மீது லாரி ஏறி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் உயிரிழந்தனர்.

கஸ்தூரி அப்படி என்ன தவறு செய்து விட்டார்? சீமான் காட்டம்!

தனிப்படை அமைத்து நடிகை கஸ்தூரியை கைது செய்யும் அளவிற்கு அவர் என்ன தவறு செய்தார் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுவிட்ச் ஆஃப் ஆன செல்போன்.. பூட்டிக்கிடந்த வீடு.. நடிகை கஸ்தூரி தலைமறைவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நடிகை கஸ்தூரிக்கு காழ்ப்புணர்ச்சி... திராவிட கட்சிகளே காரணம் - ததசெச கண்டனம்

இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கஸ்தூரி சர்ச்சை பேச்சு: பாய்ந்த வழக்கு.. வலுக்கும் கண்டனங்கள்.. என்ன பேசினார்?

தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.

மிரட்டல், தாக்குதலுக்கு அடிபணிய மாட்டேன்.. ஆனாலும் வாபஸ் - நடிகை கஸ்தூரி

மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

"வீட்டில் தெலுங்கு.. வெளியே தமிழர் என சொல்பவர்கள் திமுகவினர்"- கடுமையாக சாடிய கஸ்தூரி

வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.

”சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின்...” பதவியேற்ற கையோடு இலங்கை அதிபர் சொன்ன விஷயம்..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடி பதவியேற்றுள்ள இடதுசாரி அதிபர் அநுர குமார திசநாயக சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் நிலச்சரிவால் 30 தமிழர்கள் சிக்கி தவிப்பு

உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் சிக்கியுள்ள தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கடலூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.