K U M U D A M   N E W S

நாடாளுமன்றத்தில் அமளி..மோடி வீட்டை முற்றுகையிட ராகுல் காந்தி தர்ணா போராட்டம்!

நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடி வீட்டை நோக்கி பேரணி செல்ல உள்ளனர்.

சோனம் வாங்சுக் வழக்கு... டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

டெல்லியில் ஜந்தர் மந்தரில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கின் உடல்நிலையை தினமும் கண்காணிக்கவும் அவரது உடல்நிலை மோசமடைந்தால் மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"காவிரி நீர் வராவிட்டால் காங்கிரஸ் அமைச்சரை நீக்குவீர்களா?"... விஜய்க்கு எடப்பாடி சவால்!

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

ஐபிஎல் 2027 அப்டேட் , மீண்டும் டெல்லி அணியில் ரிஷப் பண்ட்: லக்னோ ஜெயண்ட்ஸ்க்கு செல்லும் குல்தீப் யாதவ்!

ஐபிஎல் 2027ஆம் ஆண்டு சீசனில் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு மாறுகிறார். அதே நேரத்தில், கடந்த இரண்டு சீசன்களாக லக்னோ அணியின் கேப்டனாக இருந்த ரிஷப் பண்ட் மீண்டும் தனது பழைய அணியான டெல்லி கேபிடல்ஸ் அணிக்குத் திரும்புகிறார்.

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இல்லத்தில் தீ.. பெரும் பரபரப்பு!

டெல்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த தமிழ்நாடு இல்லத்தின் உணவகத்தில் தீ விபத்து நேரிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் முதல்வர் விஜய்: குடியரசுத் தலைவருடன் சந்திப்பு!

3 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள முதல்வர் விஜய், அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் சிபி ராதாகிருஷ்ணனை சந்தித்தார்.

கைக்கொடுக்குமா விஜயின் டெல்லி விஜயம் ?

நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துக் கொள்ள டெல்லி செல்கிறார் முதலமைச்சர் விஜய்

ராகுலை விமர்சித்து டெல்லியில் வைக்கப்பட்ட பேனர்கள்.. காரணம் என்ன?

இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ள நிலையில் டெல்லியில் காங்கிரஸ் கட்சி மற்றும் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து இந்தியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலையின் ராஜினாமா ஏற்பு.. பாஜக தலைமை அறிவிப்பு!

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்த ராஜினாமா கடிதத்தை அக்கட்சியின் தேசியத் தலைமை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளது.

"நோ காம்ப்ரமைஸ்.." புதிய கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதி.. நாளை வெளியாகும் அறிவிப்பு?

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை புதிய கட்சி தொடங்கும் முடிவில் உறுதியாகா இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.