K U M U D A M   N E W S

டெல்லி ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி!

டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாஜக-விலிருந்து அண்ணாமலை விலகல்? ஜூன் 4-ல் புதிய கட்சி அறிவிப்பு!

பாஜகவில் இருந்து அண்ணாமலை விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய கட்சி தொடங்குகிறாரா அண்ணாமலை? பிறந்தநாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!

தமிழக பாஜக முன்னாள் தலைவரான அண்ணாமலை, புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. முதல்வர் விஜய் முன்வைத்த 4 முக்கிய கோரிக்கைகள்!

தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, விஜய் இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகத் டெல்லி சென்று இன்று (மே 27) பிரதமர் மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்.

முதல்வர் விஜய் நாளை டெல்லி பயணம்.. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர்களை சந்திக்க திட்டம்?

முதல்வர் ஜோசப் விஜய் முதன்முறையாக மூன்று நாள் அரசு முறைப் பயணமாக நாளை டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Work From Home: அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்!

பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் டெல்லியில் வாரம் 2 நாட்கள் 'வொர்க் ஃபிரம் ஹோம்' முறையில் அரசு ஊழியர்களுக்கு பணியாற்ற அம்மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

டெல்லியில் மீண்டும் அரங்கேறிய நிர்பயா சம்பவம்: தனியார் பேருந்தில் பெண் பாலியல் வன்கொடுமை!

டெல்லியில் ஓடும் பேருந்தில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

CSK vs DC: வெற்றி பெரும் முன்னைப்பில் டெல்லி.. புள்ளி பட்டியலில் முன்னேறுமா சென்னை?

ஐபிஎல் 2026 தொடரின் விறுவிறுப்பான லீக் போட்டியில், இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்று மோதவுள்ளன.

ராஜஸ்தான் vs டெல்லி: கம்பேக் கொடுக்குமா DC.. புள்ளிப்பட்டியலில் முன்னேற துடிக்கும் RR!

நடப்பு ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

RCB vs DC: பழிவாங்குமா பெங்களூரு.. ஃபார்முக்கு வருமா டெல்லி?

ஐபிஎல் தொடரின் இன்றைய விறுவிறுப்பான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும்,டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.