தனுஷின் திடீர் டெல்லி பயணம்... அரசியலுக்கான அஸ்திவாரமா? பின்னணி என்ன?
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
நடிகர் தனுஷ் அரசியலுக்கு வரப்போகிறார் என்று பேசப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் டெல்லி பயணம் மேற்கொண்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், CJP நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டதாகவும், AISA தலைவர் நேஹா போரா தடுத்து அழைத்துச் செல்லப்பட்டதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளும், அதன் தொடர்பான விடியோக்களும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியை ஏந்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் அரிசி,பருப்பு,சர்க்கரை உள்ளிட்ட பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து மக்கள் அவதிப்படும் நிலையில், மு.க.ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
டெல்லி மாணவர் போராட்டத்தில் SFI கொடியுடன் ஓடிய இளம் பெண்ணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கேரளாவைச் சேர்ந்த 20 வயது மாணவி புழக்கல் பவித்ராவின் கல்வி, அரசியல் தொடர்பு மற்றும் குடும்பப் பின்னணி குறித்த தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.
சிஜேபி நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் விடுவிக்கப்பட்ட அபிஜித் தீப்கே உள்ளிட்ட மூன்று நிர்வாகிகளுக்கு நீதிமன்றம் விதித்த ஓராண்டு நிபந்தனை என்ன? இனி போராட்டங்களில் பங்கேற்க முடியுமா? சட்டம் சொல்வது என்ன? முழு விவரம் உள்ளே!
டெல்லி போராட்டத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கேவை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று சிஜேபி நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமைக்குக் கண்டனம் தெரிவித்துள்ள ஸ்டாலின், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.