K U M U D A M   N E W S

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை - ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அதே நேரத்தில், கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு பிரச்சினையை பொறுத்தவரை, திமுக அரசு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

TN Budget 2025 அரசியல் உள்நோக்கம் கொண்ட பட்ஜெட் - GK Mani குற்றச்சாட்டு

தமிழக பட்ஜெட் குறித்து பாமக எம்.எல்.ஏ ஜி.கே.மணி விமர்சனம் தெரிவித்துள்ளார்.