K U M U D A M   N E W S

சென்னை

அரசியல் கட்சி பதவி ரத்து: தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!

ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடாத கட்சிகளை, பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து நீக்கிய தேர்தல் ஆணைய உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.

லைகா புரொடக்ஷன்ஸ் வழக்கு: நடிகர் விஷாலின் மனு தள்ளுபடி.. நீதிமன்றம் அதிரடி!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்திடம் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக நடிகர் விஷால் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

TN Weather: தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் நாளை தேனி, விருதுநகர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மான நஷ்டஈடு வழக்கு: ரூ. 10 லட்சத்தை நீதிமன்றத்தில் செலுத்த தோனிக்கு உத்தரவு!

ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரிக்கு எதிரான வழக்கு தொடர்பான சிடி-யை எழுத்து வடிவமாக்குவதற்கான கட்டணமாக, ரூ.10 லட்சத்தை செலுத்த தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் பலி.. துக்கம் தாளாமல் கல்லூரி மாணவி விபரீத முடிவு!

ரீல்ஸ் மோகத்தால் ரயிலில் அடிபட்டு காதலன் உயிரிழந்த துக்கத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

'ஜனநாயகன்' பட சென்சார் விவகாரம்: வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்!

விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் தொடர்பான வழக்கை படக்குழு திரும்பப் பெறுவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவு.. பிப்.17 வெளியாகிறது இறுதி வாக்காளர் பட்டியல்!

தமிழகத்தில் எஸ்ஐஆர் பணிகள் இன்றுடன் நிறைவடைகிறது.

பிப். 20 வெளியாகும் 'ஜனநாயகன்'? தணிக்கை வாரியத்திடம் சரணடைந்த தயாரிப்பு நிறுவனம்!

ஜனநாயகன் படத்தை தணிக்கை மறு ஆய்வுக் குழுவுக்கு தயாரிப்பு நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது.

பெண்ணிடம் அத்துமீறிய போதை ஆசாமி.. கையும் களவுமாகப் பிடித்து தட்டிக்கேட்ட வைரல் வீடியோ!

சென்னையில் தனக்கு பாலியல் தொந்தரவு தந்த நபரை பாதிக்கப்பட்ட பெண்ணே துணிச்சலாகப் பிடித்துக் தட்டிக்கேட்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பப்பில் கந்த சஷ்டி கவச பாடலுக்கு குத்தாட்டம்.. நட்சத்திர ஓட்டல் மீது போலீசில் புகார்!

சென்னையின் கிண்டி பகுதியில் உள்ள ஒரு பிரபலமான நட்சத்திர ஓட்டலில் செயல்பட்டு வரும் பப்பில், புனிதமான கந்த சஷ்டி கவச பாடலை ஒலிக்கச் செய்து அதற்கு மது அருந்தியவர்கள் நடனமாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.