பிரதீப் ராஜ் கொலை:“பாதுகாப்பு கேட்டவருக்கே இந்த நிலைமையா?” உதயநிதி காட்டம்!
சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மீண்டும் கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ள நிலையில், இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பை நடத்தி வரும் அண்ணாமலை, ஜனவரி மாதம் முதல் தனது அதிரடியான ‘ஆக்ஷன்’ அரசியலை கையில் எடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் தொடர்பாக அனைத்து ஆதாரங்களும் அரசிடம் இருப்பதாக முதலமைச்சர் விஜய் தெரிவித்த நிலையில், சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்காதது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
நடிகை சாந்தினி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது மீண்டும் மோசடி மற்றும் மிரட்டல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
தமிழகம் இன்று முக்கிய நகரங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகக் காவல்துறையின் புதிய சட்டம் ஒழுங்கு டிஜிபியாக மகேஷ் குமார் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
Breaking : தொடர் தாக்குதலில் ஈடுபட்ட நபர் சுட்டுப்பிடிப்பு | Kumudam News
மஹாராஷ்டிர மாநிலத்தில் மனைவியின் முன்னிலையில் பெற்றோர் திட்டியதால் ஆத்திரமடைந்த மகன், உலக்கையால் அடித்துக் கொடூரமான முறையில் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.