ஒடிசா பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை: நெரிசலில் 3 பேர் பலி-50 பேர் படுகாயம்
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
பூரி ஜெகநாதர் கோவில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் காயமடைந்தவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.
ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
பீகாரில் இருந்து கினி நாட்டுக்கு ரயில் என்ஜின் ஏற்றுமதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ஒடிசாவில் 18,600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளும் இன்று தொடங்குகிறது.
ஒடிசாவில் பல்வேறு பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 60 வயது முதியவரை, பெண்கள் குழு ஒன்று வீடு புகுந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில், ரயில்வே காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்ட போது, 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைதாகியுள்ளனர்.
தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.
ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்
டானா புயல் நெருங்கும் நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள ‘டானா’ தீவிர புயலாக மாறியுள்ள நிலையில், நாளை அதிகாலை ஒடிசா – மேற்கு வங்கம் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Bird Flu Virus Spreads in Odisha : ஒடிசாவில் பறவைக் காய்ச்சல் அசுர வேகத்தில் பரவுவதால், ஆயிரக்கணக்கான கோழிகளை தேடித் தேடி அழிக்கிறது ஒடிசா அரசு.