மகா கும்பமேளா 2025.. திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய நடிகை கத்ரீனா
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை கத்ரீனா கைஃப், திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
மகா கும்பமேளாவிற்கு சென்ற பக்தர்களின் கார் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்பமேளாவிற்கு செல்வதற்காக பீஹார் மாநிலம் மதுபானி ரயில் நிலையத்தில் குவிந்த பக்தர்கள் ரயிலில் ஏற முடியாத விரக்தியில் ஏசி பெட்டியின் கண்ணாடிகளை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். :
Droupadi Murmu at Maha Kumbh Mela 2025: உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் குடியரசு தலைவர் புனித நீராடினார்.
செக்டார் 18 பகுதியில் பக்தர்கள் தங்கியிருந்த கூடாரத்தில் தீ விபத்து
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
PM Modi at Maha Kumbh Mela 2025 : மகா கும்பமேளா; இன்று புனித நீராடுகிறார் பிரதமர்.
பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நாளை கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரபிரதேசம், ஃபதேபூர், பாம்பியூர் அருகே நின்றிருந்த சரக்கு ரயில் மீது மற்றொரு ரயில் மோதி விபத்து.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்ததாகவும் 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கூட்ட நெரிசலில் சிக்கி 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், தற்போது பலி எண்ணிக்கை 30-ஆக உயர்ந்துள்ளதாக உ.பி. காவல்துறை தகவல்.
உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் புனித நீராட குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்.
மகா கும்பமேளாவிற்கு வரும் பக்தர்கள் அயோத்திக்கு வருவதால் கட்டுக்கடங்காத கூட்டம் நிலவி வருகிறது. இதனால் அடுத்த 15 நாட்களுக்கு அயோத்திக்கு பக்தர்கள் வரவேண்டாம் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளை வேண்டுகோள் விடுத்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா புனித நீராடிய பின்னர் பூரி சங்கராச்சாரியார், சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி ஜி மகராஜ் ஆகியோரை நேரில் சந்தித்தார்.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட பாபா அர்தத்ரானா என்பவர் தனது காலின் தொடுதல் மூலம் நோயை குணப்படுத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவிற்காக அமைக்கப்பட்ட தற்காலிக கூடாரங்களின் ஒரு பகுதியில் கேஸ் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவில் இளைஞர் ஒருவர் தனது தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேசத்தில் திருமண உதவித்தொகைக்கு ஆசைப்பட்டு சகோதரன் -சகோதரி, மாமனார்- மருமகள் திருமணம் செய்ய விண்ணபித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரேதசத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் கார் விபத்திற்குள்ளாகி உயிரிழந்த சம்பவத்தில் கூகுள் மேப் அதிகாரிகள் உட்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உத்திரப்பிரேதசம் மாநிலம் பரேலி மாவட்டத்தில் கூகுள் மேம்பின் தவறான வழிகாட்டுதலால் பாலத்திலிருந்து கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உத்திரப்பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் மிக்-29 போர் விமானம் பஞ்சாபில் இருந்து ஆக்ராவுக்கு பயிற்சிக்காக சென்றபோது விபத்துக்கு உள்ளானது.