ஆர்சிபி வீரர் மீது பாலியல் குற்றச்சாட்டு.. முதல்வர் அலுவலகத்தில் மனு..!
ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆர்சிபி அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயால் தன்னை திருமணம் செய்துகொள்வதாக பொய் வாக்குறுதி அளித்து துன்புறுத்தியதாக ஒரு பெண் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட வேண்டும் என்று ஆசையில் 2 சிறார்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் தனது 17 வயது மகனுக்கு நிச்சயம் செய்த பெண்ணை 55 வயது தந்தை திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போனி கபூரின் முயற்சியால், உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ் வே வழியில், ஜெவார் விமான நிலையத்திற்கு அருகில், உலகத் தரத்திலான திரைப்பட நகரம் உருவாகிறது. இந்த திட்டம், மாநிலத்தின் திரைப்படத் துறையை உலகளாவிய மையமாக மாற்றும் நோக்கில் ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட உள்ளது.
டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்பட வடமாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசம் மாநிலம், தெகுலி கிராமத்தில் 1981ம் ஆண்டு 7 பெண்கள், 2 சிறார்கள் உட்பட 24 பேர் கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபரை காவல்துறையினர் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் கலந்து கொண்டுள்ளார்.
கர்நாடகாவின் 3 தொகுதிகளில் தலா ஒரு தொகுதியில் காங்கிரஸ், பாஜக முன்னிலை வகித்து வருகிறது.
கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.
இந்த ஓநாய்கள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருவது மட்டுமின்றி உத்தரப்பிரதேச அரசியலிலும் புயலை கிளப்பியுள்ளன. ''வனப்பகுதிகளை ஒட்டி வசிக்கும் மக்களை பாதுகாக்க யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு தவறி விட்டது'' என்று சமாஜ்வாடி, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.