ராஜா ராஜ்ஜியத்தில் வாழும் ரசிகர்கள்.. திரையிசை பயணத்தை கொண்டாட அரசு முடிவு!
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இசையமைப்பாளர் இளையராஜாவின் அரை நூற்றாண்டுகாலத் திரையிசைப் பயணத்தை கொண்டாட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சிம்பொனியை ரசிகர்கள் யாரும் பதிவிறக்கம் செய்யக் கூடாது என்று இளையராஜா தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் சிம்பொனி நிகழ்ச்சி நடத்தவுள்ள இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் இசையமைப்பாளர் இளையராஜா, இந்தியாவின் முதல் சிம்பொனியை இன்று அரங்கேற்ற உள்ள நிலையில் அவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வரும் 8-ஆம் தேதி இந்தியாவின் முதல் சிம்பொனி இசையை அரங்கேற்ற உள்ள இளையராஜாவை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல்களின் உரிமை தொடர்பான வழக்கு
இளையராஜாவின் பயோபிக் ட்ராப் ஆகிவிட்டதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு கமல்ஹாசன் தான் காரணம் என சொல்லப்பட்ட நிலையில், அதன் பின்னணி பற்றியும், தனுஷ் எடுத்துள்ள அதிரடி முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
என் இனிய பொன் நிலாவே பாடலுக்கான காப்புரிமையை இளையராஜா பிறருக்கு வழங்க முடியாது - டெல்லி உயர்நீதிமன்றம்
ஆண்டாள் கோயிலில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு எந்த விதமான அவமதிப்பும் நடைபெறவில்லை என்றும் அதனை அவரும் கூறியிருந்தார் என்று இசையமைப்பாளர் தேவா கூறியுள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ilaiyaraj : இசையமைப்பாளர் இளையராஜா ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கருவறைக்குள் நுழைய அனுமதி மறுப்பு.
வெற்றிவெற்றிமாறன் இயக்கத்தில் 2023ம் ஆண்டில் வெளியானது விடுதலை 1 திரைப்படம். அதில், நிலம், மண், உரிமை, வன்முறையை போன்ற விஷயங்கள் காட்டி தமிழ் தேசிய அரசியலை வெற்றிமாறன் பேசியதாக விமர்சனங்கள் வெளியானது. படம் பெரும் ஹிட் ஆனதால் விடுதலை 2 படத்திற்காக ரசிகர்கள் காத்திருந்தனர்.
விடுதலை-2 திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் இளையராஜா இப்படம் வேறு ஒரு பாதையை நோக்கி பயணிப்பதாக தெரிவித்துள்ளார்.
’விடுதலை’ இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் பாதியிலேயே பேச்சை நிறுத்திவிட்டு கோபத்தில் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாரி இளவழகன் இயக்கிய ஜமா திரைப்படம் ஆகஸ்ட் 2ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தெருக்கூத்து கலையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்திரைப்படம், தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி ஓடிடி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. தமிழில் ஒரு உன்னதமான கல்ட் கிளாஸிக் சினிமாவாக உருவாகியுள்ள ஜமா படத்தின் ஓடிடி விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.
Manjummel Boys Producer Agree 60 Lakhs Give To Ilaiyaraja : மலையாளத்தில் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில், தனது கண்மணி அன்போடு பாடலை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த பஞ்சாயத்துக்கு இப்போது முடிவு கிடைத்துள்ளது.