கோலடி திட்டத்தை மாற்றம் செய்ய முதலமைச்சரால் மட்டுமே முடியும் - திருமாவளவன்
திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
திருவேற்காடு கோளடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் திட்டத்தை மாற்றம் செய்வதற்காக முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து இடமாற்றம் செய்யப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
சென்னை போக்குவரத்துக் கூடுதல் ஆணையர், பொருளாதார குற்றப்பிரிவு, லஞ்ச ஒழிப்புத்துறை இணை இயக்குனர் உள்ளிட்ட 7 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரு பகுதியை எல்லையை நிர்ணயித்து வாழும் யானை உள்ளிட்ட வன விலங்குகளை, வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்தால், அச்சூழலில் அவை பிழைக்க வாய்ப்பு குறைவு என்று மாவட்ட உதவி வன பாதுகாவலர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம்
தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் 38 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து உத்தரவு
100 ஆண்டுகளுக்கு மேல் இயங்கி வரும் பள்ளியை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்
அம்மா உணகவகத்தில் நீண்ட நாட்களாக பணியாற்றிய 7 பேரையும் இடமாற்றம் செய்ததால் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ஸ்டோர் ரூமுக்கு பூட்டு போடப்பட்டுள்ளதால் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.
தனியார் பள்ளி மாணவிகளுக்கு, போலி என்.சி.சி. முகாமில் பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையா தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கான இயக்குனர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
IAS Officers Tranfer in Tamil Nadu : தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் உள்ளிட்ட 15 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார்.