தமிழ்நாடு

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்- தமிழக அரசு அதிரடி

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக இருந்த நரேந்திர நாயர் தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Read more: தர்பூசணிகளில் நிறமூட்டிகள்...புற்றுநோய் ஏற்படும் அபாயம்..அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள்

மேலும், தமிழக காவல்துறை விரிவாக்கப்பிரிவு ஐஜியாக இருந்த லட்சுமி, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேப்போல், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜியாக இருந்த பர்வேஷ் குமார் சென்னை காவல்துறை வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது