K U M U D A M   N E W S

தமிழக அரசு

பெட்டி வேட்பாளருக்கு கரிசனம்... செவிலியர்களுக்கு கைது நடவடிக்கையா? உதயநிதி கேள்வி!

செவிலியர்களின் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கான போராட்டத்தில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவகாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் த.வெ.க. அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

ரேஷன் கார்டு முடக்கமா? அக்டோபர் 1 முதல் என்ன மாற்றம்? தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு மேலாகப் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் முடக்கப்படுமா? e-KYC செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதா? குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாஅடு அரசு தற்போது முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

ரேஷன் கார்டு முடக்கமா? அக்டோபர் 1 முதல் என்ன மாற்றம்? தமிழக அரசு விளக்கம்!

ரேஷன் கடைகளில் 6 மாதங்களுக்கு மேலாகப் பொருட்கள் வாங்காதவர்களின் குடும்ப அட்டைகள் முடக்கப்படுமா? e-KYC செய்யாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைக்காதா? குடும்ப அட்டைதாரர்கள் மத்தியில் எழுந்துள்ள இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாஅடு அரசு தற்போது முக்கிய விளக்கம் அளித்துள்ளது.

மாணவர்களே ரெடியா? இன்று விஜய் தொடங்கும் காலை உணவு திட்ட விரிவாக்கம் !

காமராஜர் காலை உணவுத் திட்டதின் விரிவாக்கத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் புதிய அலுவலகம் ... டெண்டரை தட்டிச் சென்ற ராசி பில்டர்ஸ்!

முதலமைச்சரின் அலுவலகத்தை மாற்றுவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், புதுப்பிப்புப் பணிகளுக்கான டெண்டரை தற்போது ராசி பில்டர்ஸ் நிறுவனம் தட்டிச் சென்றுள்ளது.

4 முழ வேஷ்டி விவகாரம்... திமுகவுக்கு அமைச்சர் விஜய் பாலாஜி சவால்!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காரசாரமான விவாதம் நடைபெற்றது.

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

மாஜி அமைச்சரை திமுக அரசு பாதுகாத்தது.. உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பரபரப்பு குற்றச்சாட்டு!

நகராட்சி துறை அதிகாரிகள் நியமன முறைகேடு விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் நேரு-வை பாதுகாத்தது என, தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.

த்ரிஷா என்ன பிரதமரா? முதலமைச்சரா? - ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

விஜயை தரக்குறைவாகவும் மற்றும் பெண்களை இழிவுப்படுத்தும் நோக்கில் பேசிய வழக்கில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இது குறித்து ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

குமுதம் வாசகர்களின் பட்ஜெட் பரிந்துரைகளை பெற்ற முதலமைச்சர் விஜய்!

தமிழகத்தின் புதிய அரசின் முதல் பட்ஜெட்டுக்காக குமுதம் வாசகர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து பெறப்பட்ட ஆயிரக்கணக்கான பரிந்துரைகள் தொகுக்கப்பட்டு முதலமைச்சர் ஜோசப் விஜயிடம் வழங்கப்பட்டன.