K U M U D A M   N E W S

ரூ.1.5 கோடி மதிப்பிலான கோவில் இடம் மீட்பு: 70 ஆண்டு கால ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.

திருவாரூரில் நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம்

மாணவ மாணவியர்கள், கல்வியாளர்கள் அறிவுதிறனை பழாக்கும் வகையில் நகராட்சி நூலகத்தை டீ கடையாக மாற்றிய அவலம் நடந்துள்ளது.

“பாகிஸ்தானின் இதயம் அழிப்பு” –நாடாளுமன்றத்தில் அமித்ஷா அதிரடி

பயங்கரவாதிகளை இந்தியாவுக்கு அனுப்பியவர்களை ஆபரேஷன் சிந்தூர் மூலம் பிரதமர் மோடி கொன்றார் என அமித்ஷா பேச்சு

கும்பகோணம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு...மாநகராட்சிக்கு கெடு விதித்த சென்னை ஐகோர்ட்

கும்பகோணம் கோவில் குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நான்கு மாதங்கள் கெடு விதித்த சென்னை உயர்நீதிமன்றம்

தீவிரவாத ஒழிப்பால் காஷ்மீரில் வெள்ளை ரோஜாக்கள் மலர்கிறது - தமிழிசை சௌந்தரராஜன்

ராகுல்காந்தியோ, ஸ்டாலினோ இந்த நேரத்தில் தேசத்திற்கு துணை நிற்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தல்

"பஹல்காம் தாக்குதலுக்கு TRF அமைப்பே காரணம்" - விக்ரம் மிஸ்ரி குற்றச்சாட்டு

பாகிஸ்தான் - ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா தாக்குதல் நடத்தியற்கு TRF அமைப்பே காரணம் என்றும், இந்திய ராணுவத்தின் ஆபரேஷன் சிந்தூர் குறித்தும் வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி விளக்கம் அளித்துள்ளார்.