NTK Seeman Press Conference : "தம்பி விஜய்க்கு நான் இருக்கேன்... எனக்கு யாரு இருக்க?" - சீமான் ஆதங்கம்!
NTK Seeman Press Conference About TVK Vijay : புதிதாக கட்சித் தொடங்கிய விஜய்க்காக தான் இருப்பதாகவும், தனக்காக யார் இருக்கிறார் என்று செய்தியாளர்கள் சந்திப்பில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.