Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
வளர்ச்சிக்கும் நிதி இல்லை, வறட்சிக்கும் நிதி இல்லை. மத்திய அரசு வஞ்சித்து, தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தில், ஹேமா கமிட்டியின் அறிக்கை விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்நிலையில், பிரபல நடிகை ஷர்மிளா நடிகைகள் மீதான பாலியல் வன்கொடுமை குறித்து குமுதம் நியூஸ் சேனலுக்கு கொடுத்துள்ள பேட்டி, திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Actor Pandirajan on Hema Committe Report: nமலையாள திரையுலகை உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து நடிகரும் இயக்குநருமான பாண்டிராஜன் அளித்த பதில் என்ன?
Collectors & Principals meet on Safety of Female Students: கல்வி நிலையாங்களில் மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடந்த ஆலோசனை கூட்டத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியட், கல்லூரி முதல்வர்கள் பங்கேற்பு.
Thiyagarajan on Hema Commite Report: மலையாள சினிமாவையே உலுக்கிய ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து இயக்குநரும் நடிகருமான தியாகராஜன் கருத்து சொல்லாமல் நலுவி சென்றார்.
Radhika Sarathkumar on Hema Committe Report: மலையாள திரை உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஹேமா கமிட்டி ரிப்போர்ட் குறித்தும், விஜய்யின் அரசியல் வருகை குறித்து பாஜக உறுப்பினரும் நடிகையுமான ராதிகா சரத்குமார் பேட்டி
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
முன்னதாக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்திடம், செய்தியாளர்கள் கேரளாவின் ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து கேள்வி எழுப்பியபோது, ''சாரி.. அதுபற்றி எனக்கு தெரியாது'' என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
Seeman Press Meet: தமிழ்நாட்டில் நடக்கும் ஃபார்முலா 4 கார் ரேஸ் குறித்தும், முதலமைச்சரின் அமெரிக்கா பயணம் குறித்தும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.