விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட ரூ. 2.8 கோடி ரூபாய் தங்கம் பறிமுதல்.. அதிகாரிகள் விசாரணை
துபாயில் இருந்து மும்பை வழியாக சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 2.8 கோடி ரூபாய் மதிப்புடைய 3.5 கிலோ தங்கத்தை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.