நேற்றைய விலை நிலவரம்
நேற்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.7,600 குறைந்தது. கிராமுக்கு ரூ.950 குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.13,950-க்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,11,600 விற்பனை செய்யப்பட்டது. இதே போன்று நேற்று வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கு விற்பனை ஆனது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்றைய விலை நிலவரம்
இன்றைய தினம் தங்கம் சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.14,030 விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,240 விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை உயர்ந்த போதிலும், வெள்ளி விலை கடும் சரிவை கண்டுள்ளது.
வெள்ளி கிராமுக்கு ரூ.20 குறைந்து, ஒரு கிராம வெள்ளி ரூ.280-க்கு விற்பனை ஆகிறது. கிலோவிற்கு ரூ.20 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2,80,000-க்கு விற்பனை ஆகிறது.
LIVE 24 X 7









