K U M U D A M   N E W S
Kumudam Ad

இந்தியா

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா நிறைவேற்றம்... எதிர்கட்சிகள் கடும் அமளி..!

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி,  மத்திய  சட்டத்துறை  அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்

அரசியல் சட்டம் இல்லை என்றால்... -மக்களவையில் உருக்கமாக பேசிய பிரதமர் மோடி 

காங்கிரஸ் கட்சி கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பை 60 முறை மாற்றியுள்ளது என குற்றம்சாட்டினார்.

பாரதியின் நூல்களின் முழு தொகுப்புகள்.. இன்று வெளியிடுகிறார் பிரதமர் ..!

மகாகவி பாரதியின் பிறந்த நாளை முன்னிட்டு , அவரின் முழுமையானப் படைப்புகளின் நூல்களின் தொகுப்பை பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிடுகிறார்.

பாட்டில் குடிநீர் ரொம்ப ஆபத்து! இனி கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கலாமா?

ஆபத்தான உணவு பிரிவில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பாட்டிலை சேர்த்துள்ளது இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம். இனி கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கலாமா? உணவு பாதுகாப்பு ஆணையம் சொல்வது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

புதுச்சேரியில் முடங்கிய சாலைகள் சீரானது-இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் நிம்மதி

Puducherry Flood : கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னை செல்லும் சாலையில் தற்பொழுது இயல்பு நிலை திரும்பி வாகனங்கள் வழக்கம்போல் சென்று வருகிறது.

எனக்கு 20..உனக்கு 40.. காதலனை தீர்த்துக்கட்டிய உறவினர்கள்... இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்!

கர்நாடகாவில் 20 வயது இளம்பெண்ணை காதலித்து திருமணம் செய்த 40 வயது நபர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண் வீட்டார் விரித்த வலையில் 40 வயது நபர் சிக்கியது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

பிரச்சனையை தீர்க்கவில்லை.. எங்களை தாக்குகிறது பாஜக - கெஜ்ரிவால் குற்றச்சாட்டு

டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.

பக்காவாக ஸ்கெட்ச் போட்ட மர்ம நபர்கள்.. தொழிலதிபர் கொலையால் பரபரப்பு

பாட்னாவில்  பூர்வீக நிலம் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையால் தொழிலதிபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.. இண்டியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு

ராஞ்சியில் நடைபெறும் பதவியேற்பு விழாவில், ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்றுக்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் இப்படி ஒரு அப்டேட்டா.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்

Instagram தளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய அப்டேட்கள் யூசர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.