K U M U D A M   N E W S

உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஹாலிவுட் குழுவுடன் இணையும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தி பாரடைஸ்”  படக்குழு!

நேச்சுரல் ஸ்டார் நானி – இதுவரை தோன்றியிராத  அதிரடி அவதாரத்தில்! ஸ்பார்க் ஆஃப் பாரடைஸ்  – ஸ்ரீகாந்த் ஒடேலா, சுதாகர் சேருகூரி, எஸ்.எல்.வி. சினிமாஸ் – இணையும் “தி பாரடைஸ்”  படம், ஹாலிவுட் குழுவுடன் இணைகிறது.

"AI திரைத்துறை முழுமையாக ஆதிக்கம் செலுத்தாது" - இயக்குநர் லோக்கி பேட்டி | Lokesh Kanagaraj | AI

டூப் போடாமல் நடித்தேன்: புதிய படம் மிராய் பற்றி நடிகர் தேஜா சஜ்ஜா!

மிராய் படம் சர்வதேச தரத்தில் அதிவேக சண்டைக் காட்சிகளால் உருவாகியுள்ளதால், இந்திய சினிமா தரம் உயரும் என்று நடிகர் தேஜா சஜ்ஜா தெரிவித்துள்ளார்.

அதிமுக பாஜக கூட்டணியில் அமமுக உள்ளதா? |TTV Dhinakaran VS Nainar Nagendran| EPS | ADMK | Election2026

SPEED NEWS TAMIL | 01 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Latest News | DMK | ADMK | TVK | TNGovt

மீண்டும் நாராயணசாமி... கரிசனம் காட்டும் காங்கிரஸ்... அதிருப்தியில் முதலமைச்சர் ரங்கசாமி!

தயாரிப்பில் சுதந்திரம் இல்லை.. தயாரிப்பு நிறுவனத்தை மூடிய இயக்குநர் வெற்றிமாறன்!

திரைப்பட தயாரிப்பில் சுதந்திரம் இல்லை என்று இயக்குநர் வெற்றிமாறன் தனது க்ராஸ் ரூட்ஸ் ஃபிலிம் கம்பெனியை மூடுவதாக அறிவித்துள்ளார்.

Headlines Now | 08 PM Headlines | 01 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK

Kumudam SpotLight:வீடு, மனை தொடர்பான APPROVAL குறித்த சந்தேகங்களுக்கு பதில்|ER.A.Balasubramani | EP6

மகளிர் உலகக் கோப்பை 2025.. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி பரிசுத்தொகை - ஐசிசி அறிவிப்பு!

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான பரிசுத்தொகையை ஐசிசி அறிவித்துள்ளது. சாம்பியன் அணிக்கு ₹40 கோடி என கடந்த உலகக் கோப்பையை விட 4 மடங்கு அதிகமாகப் பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.. செப்டம்பர் 3-ஆம் தேதி ராமதாஸ் முக்கிய முடிவு!

பாமக தலைவர் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பாக முன்வைக்கப்பட்டு அதற்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டது.

காதலன் கண்முன்னே உயிரைத் துறந்த காதலி..! மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Headlines Now | 06 PM Headlines | 01 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK

வடக்கை வைத்து பா.ஜ.க எடக்கு மடக்கு பிளான்.. தி.மு.க செக் வைக்கிறதா?? | DMK | TNBJP | Amitshah | ADMK

தப்பியோடிய கைதி.. மடக்கிப் பிடித்த போலீஸ்.. சென்னையில் பரபரப்பு | Chennai | TNPolice | CCTV | DMK

வழிப்பறி கொள்ளையர்களிடம் துப்பாக்கி.. போலீசார் எடுத்த முடிவு | Coimbatore | TNPolice | Arrested

தமிழக தேர்தலில் வாக்கு திருட்டு அபாயம் – திருமாவளவன் எச்சரிக்கை

2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Bad Girl என பெயர் வைத்ததற்கு காரணம் என்ன? - மிஷ்கின் விளக்கம்

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த மாணவிகள்.. வைரலாகி வரும் வீடியோ | TNGovt School | Students | TNPolice

விஜயுடன் இணைய வாய்ப்பு இருக்கா? - ஓ.பி.எஸ். பதில் #Vijay #ops #tvk #admk #election2026 #kumudamnews

District News | 01 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

"producer-ஆ இருப்பது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?"#Vetrimaran #Badgirl #tamilcinema #kumudamnews #shorts

"17 வயதில் நான் படித்த பலான புத்தகம்" - மனம் திறந்த மிஷ்கின் #Vetrimaran #Badgirl #tamilcinema

சட்டம்- ஒழுங்கு டிஜிபி வெங்கடராமன் பொறுப்பேற்பு: நேரில் வாழ்த்து தெரிவித்த சென்னை காவல் ஆணையர்!

தமிழக காவல்துறையின் பொறுப்பு டிஜிபி வெங்கடராமனை நேரில் சந்தித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் பூங்கொத்து அளித்து தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.