K U M U D A M   N E W S

Author : Sumalekha M

ஏறுமுகத்தில் தங்கம் விலை: ஏமாற்றத்தில் பெண்கள்

தங்கத்தின் விலை நேற்றையதினம் போலவே ஏற்றத்துடனே இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 6 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.270 ரூபாய் உயர்ந்துள்ளது.

"16 மாவட்டங்களுக்கு கனமழை" - வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மலை பெய்யக்கூடும் என எச்சரிக்கை.

வேளாண் பட்ஜெட் தாக்கல் : விவசாயிகளுக்கான முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

காவிரி, மேகதாது அணை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்து கொண்டிருக்கின்றார் வேளாண்துறை அமைச்சர் வினோத்.

கீர்த்தி சுரேஷ் நாயகியாக "டோரதி" கார்த்திக் சுப்பராஜின் 10-வது படம்

ஹீரோக்களை மையமாக படங்களை இயக்கி வந்த கார்த்திக் சுப்பராஜ் முதல் முறையாக கதாநாயகியை முன்னிலைப்படுத்தி படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இளையராஜாவுடன் இணையும் அவருடைய 10வது படத்தில் தற்போது முன்னணி கதாநாயகியான கீர்த்தி சுரேஷ் இணைந்துள்ளார்.

மாற்றம் = பெயர் மாற்றம்…? 10 திட்டத்திற்கு பெயரை மாற்றிய தவெக அரசு..!

2026-27 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, அரசின் பல்வேறு திட்டங்களுக்கு புதிய பெயர்கள் சூட்டப்பட்டிருப்பது அரசியல் விவாதமாக மாறியுள்ளது. 

ஆன்லைன் மது விற்பனை!.. கேடான திட்டம் அன்புமணி காட்டம்

டாஸ்மாக் மது வகைகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் திட்டம் ஆபத்தானது: கேடான முடிவை அரசு கைவிட வேண்டும்! என்று பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட்ஜெட்டிற்கு "பூஜ்ஜியம் மார்க்" ... தவெகவை சாடிய உதயநிதி...!

தவெக அரசு இன்று 2026-27 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் அது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

TN BUDGET 2026-27: அமைச்சரின் உளறல்கள்… வைரலாகும் வீடியோ..!

தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் வாசிக்கும்போது அமைச்சர் உளறிய வார்த்தைகள் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிடுகிடுவென ஏறும் தங்கத்தின் விலை... ஏமாற்றமடையும் பெண்கள்!

தங்கத்தின் விலை நாளுக்குநாள் ஏறுமுகமாக இருக்கும் நிலையில், ஆகஸ்ட் 5 -ஆம் தேதியான இன்றும் சென்னையில் தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.160 ரூபாய் உயர்ந்துள்ளது.

இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.

பலத்த காற்றுடன் சென்னை, திருச்சி, கடலூர் உள்பட 9 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.