K U M U D A M   N E W S

Author : Christon mano

வார இறுதியில் ஷாக்: தங்கம் விலையில் மீண்டும் உயர்வு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளது.

"முதல் காதல்.. சொன்னால் தமிழ்நாடே அதிரும்"- பரபரப்பை கிளப்பிய நடிகை வனிதா!

நடிகை வனிதா விஜயகுமார் தனது முதல் காதல் குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

"யாரிடமும் கெஞ்ச வேண்டிய அவசியமில்லை" - டிரம்ப் பேச்சுக்கு மெலோனி பதிலடி!

அமெரிக்க அதிபர் பேச்சுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி பதிலடி கொடுத்துள்ளார்.

மேஷம் முதல் மீனம் வரை.. இன்றைய ராசி பலன் (20.06.2026)

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள்

FIFA: நாக் அவுட் சுற்றிற்கு முன்னேறியது அமெரிக்கா; முதல் வெற்றியை பதிவு செய்த மொராக்கோ!

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா மற்றும் மொராக்கோ அணிகள் தங்களது ஆட்டங்களில் முக்கியமான வெற்றிகளைப் பதிவு செய்துள்ளன.

TN Weather: தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

தமிழகத்தில் இன்று 5 மாவட்டங்களில் இன்று (ஜூன் 20) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"எத்தனை கட்சியிலப்பா சேர்ப்பீங்க?"- வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த செல்லூர் ராஜூ!

அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கட்சி மாறுவது குறித்து இணையதளங்களில் வெளியான தகவல்களுக்கு அவரே மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானம்: தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தனித் தீர்மானம் தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

தங்கம் விலை கடும் சரிவு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 3,040 குறைவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.

"மேகதாது அணை திட்டத்தை மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது"- சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் தனித் தீர்மானம்!

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்குக் எதிர்ப்பைப் பதிவு செய்யும் வகையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தனித் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளார்.