horoscope predicted by astrologer shelvi: துலாம் முதல் மீனம் ராசி வரையிலான ராசிப்பலன்களை (17.7.2025 முதல் 30.7.2025 வரை) குமுதம் வாசகர்களுக்காக கணித்து வழங்கியுள்ளார் யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ. அதன் விவரம் பின்வருமாறு-
துலாம்:
திட்டமிட்டுச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல அவசரமும் அலட்சியமும் கூடாதுங்க. கையெழுத்திடும் சமயங்கள்ல கவனமா இருங்க. புதிய நபர்களை நம்பி ரகசியம் பகிர வேண்டாம்க. வீட்டுல விடியல் வெளிச்சம் பரவும்க. தம்பதியரிடையே மனக்கசப்புகள் நீங்கும்க. வாரிசுகளுடன் மனம்விட்டுப் பேசுங்க. வீண் கேளிக்கை, வேண்டாத ஆடம்பரம் தவிருங்க. செய்யும் தொழில்ல நேர்மையும் நேரடி கவனமும் அவசியம்க. அரசு, அரசியல் துறையினர் எதிர்பாலரிடம் கவனமா பழகுங்க. கலை, படைப்புத் துறையினர் சோம்பலை விரட்டுங்க. தனியே செல்லும் இரவுப் பயணம் தவிருங்க. ஒற்றைத் தலைவலி, வயிறு, தொண்டை உபாதைகள் வரலாம்க. மாருதியைக் கும்பிடுங்க. மகிழ்ச்சி மலரும்.
மேஷம் முதல் கன்னி வரையிலான ராசிபலன்: இந்த ராசிக்காரர்கள் வேலை பார்க்குற இடத்துல பொறுமையா இருங்க!
விருச்சிகம்:
சிந்தனையைச் சிதறவிடாம இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல எந்தப் பொறுப்பிலும் நேரடி கவனமும் நிதானமும் அவசியம்க. மூன்றாம் நபருக்கு ஆலோசனை சொல்ல மூக்கை நுழைக்க வேண்டாம்க. குடும்பத்துல சீரான அமைதி நிலவும்க. வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதம் வேண்டாம்க. வாரிசுகள் வாழ்க்கைல சுபதடைகள் நீங்கும்க. செய்யும் தொழில்ல முழு முயற்சிகள் அவசியம்க. புதிய முதலீடுகளைத் தள்ளிவையுங்க. அரசு, அரசியல் துறையினர் செயல்கள்ல நிதானமா இருங்க. கலை, படைப்புத் துறையினருக்கு தொடர்ச்சியா வாய்ப்பு வரும்க. வாகனப் பழுதை உடன் சீர் செய்யுங்க. எலும்பு, நரம்பு, பற்கள்ல உபாதைகள் வரலாம்க. சுதர்சனரைக் கும்பிடுங்க. சுபிட்சம் பெருகும்.
தனுசு:
பொறுப்புடன் செயல்படவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல கவனச் சிதறல் கூடாதுங்க. பிறரோட விஷயங்கள்ல தலையிடுவதை தவிருங்க. புறம் பேசுவது, கேட்பது கூடாதுங்க. குடும்பத்துல நல்லவை நடக்கத் தொடங்கும்க. நாவடக்கம் இருந்தால் நிம்மதி நிலைக்கும்க. பழைய கடன்களை நேரடியாக பைசல் செய்யுங்க. பூமியால் ஆதாயம் உண்டுங்க. செய்யும் தொழில்ல முதலீட்டை திட்டமிட்டுச் செய்யுங்க. அரசுக்கு உரிய கட்டணைத்தை தவறாம செலுத்துங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க மேலிடத்தின் அனுமதி பெறாத செயல்களை அறவே தவிருங்க. பயணத்துல ஓய்வை முறைப்படுத்துங்க. அலர்ஜி, படபடப்பு, தூக்கமின்மை பிரச்னைகள் வரலாம்க. நரசிம்மரை வணங்குங்க. நல்லவை நடக்கும்.
மகரம்:
உயர்வுகள் வரும் உன்னதமான காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமைகள் பளிச்சிடும்க. பிறரால் ஏற்றிருந்த பழி மாறும்க. தன்னடக்கம் இருந்தா தலைநிமிர்ந்து நடக்கலாம்க. குடும்பத்துல குதூகல சூழல் உருவாகும்க. தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும்க. அசையும், அசையா சொத்து சேரும்க. ரத்தபந்த உறவுகளால் ஆதாயம் ஏற்படும்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு நிலையான முன்னேற்றம் உருவாகும்க. கலை, படைப்புத் துறையினருக்கு அந்தஸ்து உயரும்க. வாகனப் பயணத்துல வித்தைகாட்டல் கூடாதுங்க. காது, மூக்கு, தொண்டை, கழிவு உறுப்பு உபாதைகள் வரலாம்க. கவனியுங்க. துர்க்கையைத் துதியுங்க. வாழ்க்கை செழுமையாகும்.
கும்பம்:
சோம்பலைத் தவிர்த்தால் மேன்மைகள் வரும் காலகட்டம்க. பணியிடத்துல பொறுப்புகளை திட்டமிட்டு நேரம் தவறாம செய்யணும்க. வேண்டாத தயக்கத்தை உடனே உதறுங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. விட்டுக் கொடுத்தல் இருந்தா நன்மைகள் நிலைக்கும்க. வாரிசுகள் ஆரோக்யத்தை கவனியுங்க. விலகி இருந்த உறவுகள் வந்து சேரும்க. வீண் ஜம்பம் தவிருங்க. செய்யும் தொழில்ல நிதானம் முக்கியம்க. யாரோட தவறான வழிகாட்டலுக்கும் தலையசைக்க வேண்டாம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு நிலைக்கும்க. வாக்குறுதிகள்ல கவனமா இருங்க. வாகனப் பழுதை உடன் சீரமையுங்க. அடிவயிறு, பாதம், தூக்கமின்மை,அஜீரண உபாதைகள் வரலாம்க. பைரவரை வணங்குங்க. வாழ்க்கை பசுமையாகும்.
மீனம்:
வார்த்தைகள்ல நிதானமா இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. பொறுப்புச் சுமை அதிகரித்தாலும் புலம்பல் கூடாதுங்க. எதிர்பாரா இடமாற்றம் வந்தால் ஏற்றுக்குங்க. குடும்பத்துல வாக்குவாதம் வேண்டாம்க. வாழ்க்கைத் துணை வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுங்க. வாரிசுகளால் பெருமை சேரும்க. செய்யும் தொழில்ல சீரான லாபம் வரும்க. சட்டப்புறம்பின் நிழல்கூட படாம பார்த்துக்குங்க. அரசு, அரசியல் துறையினர், பிறருக்கு ஜாமீன் தருவதைத் தவிருங்க. கலை, படைப்புத் துறையினர் ரகசியம் காத்திடுங்க. இரவுப்பயணம் தவிருங்க. காது, மூக்கு, தொண்டை உபாதை வரலாம்க. பெருமாளைக் கும்பிடுங்க. பெருமைகள் சேரும்.