ஆன்மிகம்

2026 புத்தாண்டுப் பலன்கள்: மிதுனம் ராசி

தினந்தோறும் ஒரு ராசிபலன்.

2026 புத்தாண்டுப் பலன்கள்: மிதுனம் ராசி
Jothidar Shelvi
தினந்தோறும் ஒரு ராசிபலன் - யதார்த்த ஜோதிடர் செல்வி

இன்றைய தினம் மிதுனம்

இந்த ஆங்கிலப் புத்தாண்டில் உங்க ராசிக்குப் பத்தாம் இடத்தில் சனிபகவான் இருப்பதும், ஆண்டின் நடுப்பகுதியில் ஏற்படக்கூடிய பெயர்ச்சியில் குருபகவான் இரண்டாம் இடத்துக்குச் செல்வதும், வருடக் கடைசியில் ராகு எட்டாம் இடத்துக்கும், கேது இரண்டாமிடத்துக்கும் வருவதும் கவனிக்க வேண்டியதாகுதுங்க. இந்த அடிப்படையில 2026-ம் வருஷம் உங்களுக்கு முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும்க.

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!