ஆன்மிகம்

2026 புத்தாண்டுப் பலன்கள்: ரிஷப ராசிக்கு 70% ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்!

யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ வழங்கிய 2026 ஆம் ஆண்டுக்கான ராசி பலன்களின்படி, ரிஷப ராசி அன்பர்களுக்கு இந்த ஆண்டு 70% அளவில் ஏற்றமும் மாற்றமும் தரக்கூடியதாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2026 புத்தாண்டுப் பலன்கள்: ரிஷப ராசிக்கு 70% ஏற்றமும் மாற்றமும் ஏற்படும்!
ரிஷப ராசி
தினந்தோறும் ஒரு ராசிபலன்

- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ

2026 ஆம் வருடம் ஆங்கிலப் புத்தாண்டுல உங்க ராசிக்கு பதினோராம் இடமான லாபஸ்தானத்துல சனிபகவான் இருக்காருங்க. அதோட வருடத்தின் நடுப்பகுதியில வரக்கூடிய குரு பெயர்ச்சி, வருடக் கடைசியில நிகழ இருக்கற ராகு,கேது பெயர்ச்சிகளும் ஓரளவுக்கு நற்பலன்களையே தரக்கூடியதாக இருக்கும்க. இத்தகைய கிரஹ அமைப்புகளை கவனத்துல கொள்ளும்போது, இது உங்களுக்கு ஏற்றமும் மாற்றமும் ஏற்படக் கூடிய ஆண்டாக இருக்கும்க. அதேசமயம் எந்தப் பணியிலும் திட்டமிடலும் நேரம்தவறாமையும் முக்கியம்க.

மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!