தினந்தோறும் ஒரு ராசிபலன்- யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ
இன்றைய தினம் சிம்மம் ராசி
இந்தப் புத்தாண்டுல உங்க ராசிக்கு எட்டாம் இடத்தில் சனிபகவான் இருக்கார்ங்க. ஜூன் மாதத்துல வரக்கூடிய குரு பெயர்ச்சியில உங்க ராசிக்குப் பன்னிரண்டாமிடத்துக்கு குரு வர்றார்ங்க. வருட முடிவுல கேது பன்னிரண்டாம் இடத்துக்கும் ராகு ஆறாம் இடத்துக்கும் வராங்கங்க. இத்தகைய அமைப்புனால இந்த ஆண்டு உங்களுக்கு சீரான நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கும்க. அதேசமயம் உடல்நலத்துல கவனமும், உழைப்புல முடங்காமலும் இருக்கறது முக்கியம்க.
மேலும் முழு தகவல்களையும் தெரிந்து கொள்ள கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்!

LIVE 24 X 7